*** ஐ லவ் ராஜபக்க்ஷே..! நீங்க…?!!


தனது இனத்தின் கனவை நிறைவேற்றி கொண்டிருக்கிறான் அந்த மாவீரன்!

எவ்வளவு தடைகளை தாண்டி இதை செய்து கொண்டிருக்கிறார்? பாருங்கள்…

சர்வதேச நாடுகளின் நெருக்குதல்கள்,

தமிழ்நாட்டிலிருந்து வரும் அரசியல் நெருக்குதல் காமெடிகள் ,

உள்நாட்டில் இருக்கும் அறிவுஜூவி பத்திரிக்கைகாரர்கள்,

ஐ நா வின் போர் குற்ற மிரட்டல்கள்,

இந்தியாவின் சப்ளையை மீறிய ஆயுத மற்றும் பண பற்றாகுறை,,

இத்தனையும் கஷ்டத்திலும் சாதிக்க சிங்கள இனத்தில் தலைவன் இருக்கின்றான்!

– எனது தமிழனத்தில் ….. எந்த மாதிரி தலைவன் இருக்கின்றான் தெரியுமா …. ?

அதை சொல்ல எனக்கு இந்த ஜன்மம் போதாது, பதிவுலகமும் தாங்காது!

(இன மான தலைவன் என்று ஜால்ராக்கள் சூழ ராஜபக்க்ஷேக்கு அங்கு பாராட்டு விழா எடுக்கிறார்களா என்ன?)

– தமிழினம் உறுப்பட ராஜபக்க்ஷே மாதிரி ஒரு தலைவன் வேண்டும்!

Advertisements

9 Responses to *** ஐ லவ் ராஜபக்க்ஷே..! நீங்க…?!!

 1. Manivannan says:

  பின்னூட்டமிடாமல் செல்பவர்கள், தமிழினத்தலைவர்களுக்கு வேண்டபட்டவர்களாகவே கருதபடுவர்! 😉

 2. குசும்பன் says:

  உங்க பிளாக் தலைப்பில் இருக்கும்
  ”சுயமரியாதை கிலோ 2 ரூபா இருக்குமா?!”
  அதுக்கு பதில் மூளை எங்கேயும் கிடைக்குமா என்று மாத்திக்குங்க! ரொம்ப பொருத்தமாக இருக்கும்!

  • Manivannan says:

   டியர் குசும்பரே,
   எந்த அளவுக்கு தலைப்பு உங்களுக்கு புரிந்திருக்கிறது என்று நினைக்கும் பொழுது புல்லரிக்கிறது, போகட்டும், உங்களை போன்றோருக்கு புரியும் வகையில் மாற்றியாச்சு…

   மூளை? 😉 ஹா ஹா ஹா .. யார் யாரை வேண்டுமாணாலும் உங்களை போன்று விமர்சனம் செய்யலாம்!

   வருகைக்கும், தங்களது சிந்தனையை தூண்டும் (தூக்கமே வரலை!) பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி!

 3. Anonymous says:

  we want money, no selfrespect, that is tamil culture

 4. Anonymous says:

  பின்னூட்டமிடாமல் செல்பவர்கள், தமிழினத்தலைவர்களுக்கு வேண்டபட்டவர்களாகவே கருதபடுவர்!

 5. Techshankar says:

  பின்னூட்டமிடாமல் செல்பவர்கள், தமிழினத்தலைவர்களுக்கு வேண்டபட்டவர்களாகவே கருதபடுவர்!

  Ayyahhoo… (:-

 6. ஹேமா says:

  நானும் நிறைய விரும்பறேன் ராஜூ கண்ணனை !
  பாருங்க ஹிட்லர் எவ்ளோ அழகா இருக்கார் !

 7. cheperiyar says:

  ராஜபக்சே எங்கள் எதிரி நீ துரோகி

  • Manivannan says:

   என்ன எழுதியிருக்கிறேன் என்று கூட புரியவில்லை உங்களுக்கு! வாழ்க பெரியார் அடிமைகள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: