*** ஐ லவ் ராஜபக்க்ஷே..! நீங்க…?!!

December 10, 2009

தனது இனத்தின் கனவை நிறைவேற்றி கொண்டிருக்கிறான் அந்த மாவீரன்!

எவ்வளவு தடைகளை தாண்டி இதை செய்து கொண்டிருக்கிறார்? பாருங்கள்…

சர்வதேச நாடுகளின் நெருக்குதல்கள்,

தமிழ்நாட்டிலிருந்து வரும் அரசியல் நெருக்குதல் காமெடிகள் ,

உள்நாட்டில் இருக்கும் அறிவுஜூவி பத்திரிக்கைகாரர்கள்,

ஐ நா வின் போர் குற்ற மிரட்டல்கள்,

இந்தியாவின் சப்ளையை மீறிய ஆயுத மற்றும் பண பற்றாகுறை,,

இத்தனையும் கஷ்டத்திலும் சாதிக்க சிங்கள இனத்தில் தலைவன் இருக்கின்றான்!

– எனது தமிழனத்தில் ….. எந்த மாதிரி தலைவன் இருக்கின்றான் தெரியுமா …. ?

அதை சொல்ல எனக்கு இந்த ஜன்மம் போதாது, பதிவுலகமும் தாங்காது!

(இன மான தலைவன் என்று ஜால்ராக்கள் சூழ ராஜபக்க்ஷேக்கு அங்கு பாராட்டு விழா எடுக்கிறார்களா என்ன?)

– தமிழினம் உறுப்பட ராஜபக்க்ஷே மாதிரி ஒரு தலைவன் வேண்டும்!

Advertisements