நமது கலாச்சார பிழை….? (நாகூர் அல்வா-1)


தமிழ்நாட்டில் அடைமொழிகள் இல்லாதவர்கள் மிகவும் குறைவு, அரசியல்வாதிகள் ஆகட்டும் உநடிகர்கள், இயக்குநர்கள், பேச்சாளர்கள்… இப்படி நிறைய …

(உ.ம், கலைஞர், அஞ்சாநெஞ்சன், இளையதளபதி….)

வடக்கே இதெல்லாம் இல்லை, இல்லை அதிகமாக இல்லை…

அதே போல் அன்னை சோனியா, கமல்சார், ரஜினிசார்…. எகப்பட்ட மரியாதைகள்….

அவர்கள் சோனியாஜி, அத்வானிஜி என்பதோடு முடித்து கொள்கிறார்கள்! கால் மேல் கால் போட்டுதான் உட்காருகிறார்கள் எவ்வளவு பெரிய ஆளோடு அமர்ந்திருந்தாலும்….

தமிழனின் ரத்ததில் இன்னும் அடிமைத்தனம் உள்ளது, எப்பொழுது திருந்துவார்கள்,

ஜெயலலிதா முன்னால் ஏன் இவ்வளவு பம்மல்ஸ்,

கலைஞர் இந்த விஷயத்தில் பரவாயில்லை, பேரன் ஜெயா மாதிரியாம்…

தமிழ்நாட்டில் இப்பொழுது ஈ.வெ.ராமசாமி  (பெரியாராம்? இதை அவர் ஏன் எதிர்க்கவில்லை?) இருந்திருந்தால் ….? சொல்ல முடியாது ஜெயா வுடன் மகனுக்காகவோ அல்லது பேரனுக்காகவோ  கூட்டுசேர்ந்திருப்பாரோ?Periyar1973

Advertisements

3 Responses to நமது கலாச்சார பிழை….? (நாகூர் அல்வா-1)

  1. பூனை says:

    மிக சரியாக கூறினீர்கள். இந்த அடிமைத்தனம் வெளிநாடுகளில் வசிக்கும் புலி ஆதரவு இலங்கை தமிழர்களிடமும் பரவி விட்டது. தேசியத்தலைவர்!? மேதகு!! பிரபாகரன் என்று குறிப்பிடபடுகிறது.

  2. vignath says:

    very good opnion about tamil political culture.there are lot of nonsence{artham katha abatham} in tamil political culture.indian political culture is far better than tamil political culture.

  3. cheperiyar says:

    பெரியார் பற்றி தவறாக பேச இங்கு எவனுக்கும் தகுதி இல்லை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: