பிரபாகரனின் தோல்வியை ‘ஈழதமிழர்கள்’ ஒப்புகொள்ள வேண்டும்!


வணக்கம்,
பிரபாகரனின் தோல்வியை ஈழதமிழர்கள் ஒப்புகொள்ள வேண்டும்.
பரவச நிலையிலிருந்து வெளிப்பட வேண்டும்! கண்ணை அகல விரித்து உலக நிலையை உணருங்கள். காலா காலத்துக்கும் உணர்ச்சிவசபட்டு கொண்டே வீணாக வேண்டாம்!
அதிலிருந்து பாடம் கற்று கொண்டால்தான், போராட்டத்தை அடுத்து எடுத்து செல்ல முடியும்!
பிரபாகரன் சகாப்தம் முடிந்துவிட்டது. அவருக்கு ஒரு வீர வணக்கத்தை வைத்து விட்டு புணர் நிர்மான வேலைகளை கவனிக்க வேண்டும், அதிகாரபகிர்வு குறித்து அமெரிக்க அதிபர் பேசிகொண்டு வருகிறார், அதை இலங்கையிலிருந்து வலியுறுத்த எந்த தலையும் இல்லை! (இது பிரபாகரனின் சாதனை!)

Advertisements

31 Responses to பிரபாகரனின் தோல்வியை ‘ஈழதமிழர்கள்’ ஒப்புகொள்ள வேண்டும்!

 1. raja says:

  poda nai

 2. Anonymous says:

  poda vennai. poyi ethavathu velai iruntha parui

 3. அருள்ராஜ் says:

  நான் நினைக்கிறேன்…
  நீ கருணாவின் கூட்டாளி என்று..

  • Manivannan says:

   அருள்ராஜ்,
   அணானி,
   ராஜா …
   ஆகியோர் எனது பதிவு உண்மையென பின்னூட்டம் மூலம் ‘தன்னிலை’ மறந்து நிருபித்திருக்கின்றனர், நன்றி அவர்களுக்கு!

 4. Raja says:

  //பிரபாகரனின் தோல்வியை ஈழதமிழர்கள் ஒப்புகொள்ள வேண்டும்.
  பரவச நிலையிலிருந்து வெளிப்பட வேண்டும்! கண்ணை அகல விரித்து உலக நிலையை உணருங்கள். காலா காலத்துக்கும் உணர்ச்சிவசபட்டு கொண்டே வீணாக வேண்டாம்!//

  ஈழத்தமிழர் மட்டுமல்ல, தமிழகத் தமிழர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  அதீத உணர்ச்சிவசப் படுதல் நிலையில் அதிகமானோர் இருக்கிறார்கள்.
  ராஜா.

  • Manivannan says:

   தாங்கள் கூறுவது முற்றிலும் சரியே ராஜா, உலக தமிழர்கள் என்பது சரியே!
   இப்பொழுது ஈழ தமிழர்கள் என்று கொள்ளலாம்!

 5. K.V.Rudra says:

  ஐயா!
  தலைவர் வந்துட்டார்

 6. Guru says:

  tamils are emotional idiots

 7. பூனை says:

  கண்ணை அகல விரித்து உலக நிலையை உணருங்கள் என்று நீங்கள் கூறியது மிகவும் சரி. இலங்கையில் உள்ள தமிழர்கள் யதார்த்தை உணர்ந்தவர்கள் .ஆனால் வெளிநாடுகளில் உளள ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் தான் யதார்த்தை உணர மறுக்கின்றனர். இவர்களது செயலால் பாதிக்கப்பட்டது இலங்கை உள்ள தமிழர்கள் தான்.

 8. ஜோர்ச் மோச்டர் says:

  அனாதை பிணமாக கிடந்தான் பிரபாகரன் இதற்கு மேல் தோல்வி வேண்டுமோ

  • Manivannan says:

   வருகைக்கும் தங்களின் கருத்துக்கும் நன்றி,
   ஜோர்ச் மோச்டர், பூனை, குரு மற்றும் ருத்ரா….

 9. Kanthasamy says:

  போர் முடிவுக்கு வந்து விட்டது என்று இலங்கை நாடாளுமன்றத்தில் ‘உத்யோகப் பூர்வ’ அறிவிப்பு என்றால் அதன் அர்த்தமே ‘அவர்‘ இல்லை என்பதால்தான் என்று தோன்றுகிறது.. (இருந்தால் போர் நிறுத்தம் ஏது….?) உணர்வு பூர்வமாக வளர்க்கப் பட்டவர்கள் நாம்… அதனால் கோப வார்த்தைகள் தவிர்க்க முடியாது.. ராயகரன் கூறுவது போல் இதைச் சர்வ தேசப் பிரச்சனை உலகமயமாக்கல் பிண்ணனியில் பார்த்தால் இதன் பருண்மை புரியும்…. சிங்களர்களும் . உலக வல்லாதிக்கத்தின் கீழ்தான் நாம் அனைவரும் என்பதை உணர்வார்களா என்பது புரியவில்லை.. ஆனால் தீராப் பகை என்பது பெரும் தீங்கை இருபுறமும் விளைவிக்கும் என்பது திண்ணம்….

  • Manivannan says:

   ராஜா, கந்தசாமி (விக்ரம்?) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ! 🙂

 10. raja says:

  வா பகையே… வா…
  வந்தெம் நெஞ்சேறி மிதி.
  பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.
  வேரைத் தழித்து வீழ்த்து.
  ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்
  நினைவில் கொள்!”

  ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்
  ஆயினும் போரது நீறும், புலி
  ஆடும் கொடி நிலம் ஆறும்.
  பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
  பாசறை ஆயிரம் தோன்றும், கருப்
  பைகளும் ஆயுதம் ஏந்தும்.
  மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை
  மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த
  சிங்கள கூட்டங்கள் ஓடும்.

  Paaya Theriyum.Pathunga Theriyum.Payapada Theriyaathu.

  Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.

  ( Nile Raja )

 11. Thananjeyan Kandeeban T says:

  அப்புறம் பெரிய புலனாய்வுக் கட்டுரை எழுதி விட்டீர் !
  உன்னைப்போல அடிமை வாழ்வை சுகமாக நினைத்த நாய்கள் இந்தியாவிலும் 1947 க்கு முன்னால் இருந்தார்கள். அப்போதும் சொன்னார்கள் இப்படி . எதற்காக சுதந்திரம் என்று கூறி பிரிடிஷ் அரசின் அடிவருடிய நாய்களும் இருந்தார்கள். அவர்கள் அதனால் சொகுசு வாழ்வு வழ்தார்கள் .

  சோனியாவுக்கும் ராஜபஷேவுக்கும் பொறந்த சொறி நாய்களே உங்களுக்கும் இந்த சுதந்திர போராட்டதிற்கும் என்ன சம்பந்தம் ? எதற்காக தமிழின தலைவரை குறைகூறி விளம்பரம் தேட முயற்சிக்கிறீர்கள்?

  • Manivannan says:

   // ஒருவேளை உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்குமானால் அதை நியாயமாக நாகரிகமாக கூறலாமே ?

   ஏன் இப்படி மனநோயாளி போல எழுதிக்கொண்டிருக்கிரிர்கள்? //
   // சோனியாவுக்கும் ராஜபஷேவுக்கும் பொறந்த சொறி நாய்களே //

   தங்களின் கருத்துக்கு நன்றி தனஞ்செயன் காண்டீபன், நாகரீகம் உங்கள் எழுத்தில் உள்ளதை விட என் எழுத்தில் அதிகமாக இல்லை? மனநோயும் என்னை விட உங்களுக்கு முத்தி போனதாக அறிகிறேன்…! சொம்பு தூக்குவதை நிறுத்தினால்தான் விடுதலை பற்றியெல்லாம் பேச முடியும்!

 12. அதாவுதுங்க பிரபாகரன் இறந்துட்டார்! சரிங்க. கிடையவே கிடையாது தலைவர் உயிர் தப்பி மறைவாக உள்ளார், பொருத்தமான நேரத்தில் வெளியே வருவார்! அதுவும் சரிங்க.

  ஆனால் இன்றைக்கு ஈழத்தில் நம்மைப் போல அல்லது நம்மை விட நல்ல தமிழ் பேசும் லட்சக்கணக்கானோர் அடிப்படை உணவின்றி, தங்கும் வசதியின்றி, மிகுதியான காயங்கள் மற்றும் நோயோடு அகதிகள் என்ற பெயரில் நடைபிணங்களாக உள்ளார்கள்!

  அவர்கள் இப்போ என்ன மனநிலையில் இருப்பார்கள்? தங்கள் அரசியல் நிலைப்பாடு குறித்து அவர்களால் சிந்தித்து, உரையாடி ஒரு முடிவுக்கு வரமுடியுமா?

  வெளிநாடுகளில் உள்ள் நம் தமிழ் சொந்தங்களை விடவும் பாவப்பட்ட அந்த ஈழத்து ஜீவன்கள் குறித்து எந்த மாதிரியான மனநிலைக்கும் வரமுடியலைங்க! அவங்கெல்லாம் ஒரு சராசரியான வாழ்நிலைக்கு வரட்டும்! அப்புறம் அரசியல் பேசலாம். யூட்யுப்ல பாருங்க சிங்கள இணையப்பயன்பாட்டாளர்களின் இரத்த வெறியை! அங்கே இலங்கையில் நம் தமிழர் நிலையை நினைத்தால் மனம் நடுங்குகிறது! சர்வ்தேச போலிஸ் அமெரிக்காவும் ஐநாவும் தலையிடாதவரை நாமும் நம் மக்களும் எந்த அரசியல் நிலைப்பாட்டையும் கைகொள்ளமுடியாது.

  உலகம் அறிந்த உண்மை ஒன்று உண்டு! அது “நாம் கையாள் வேண்டிய ஆயுதங்களை எதிரியே தீர்மாணிக்கிறான்”. ஆகவே நம் கையில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை!

  • Manivannan says:

   தங்கமணி, அதனால்தான் தமிழர்களை கேட்டு கொள்கிறேன்,
   7ம் நாள் உயிர்ப்பித்துவிடுவார் என்ற நம்பிக்கை எல்லாம் தூர வைத்துவிட்டு போனவருக்காக ரொம்ப அலட்டாமல், உலக தலைவர்களோடு இணைந்து (இந்தியா உட்பட♥6) அல்லாடும் தமிழர்களை விரைவில் சாதாரண வாழ்கைக்கு திரும்ப வையுங்கள், இதற்காக போராடுங்கள், எந்த உலக நாட்டையும் எட்டி உதைக்காதீர்கள், இந்தியாவை அரவணைக்காவிட்டால், நட்டம் தமிழனுக்குதானே தவிர, இந்தியாவுக்கு இல்லை.

 13. Thananjeyan Kandeeban T says:

  தமிழின தலைவரை வன் விமர்சனம் செய்பவர்கள் தயவுசெய்து எதாவது காரணத்தோடு கூறுங்கள். உங்களுக்கு LTTE அமைப்பின் மீது என்ன விரோதம் ? ஏன் இப்படி வன் வார்த்தைப் பிரயோகம் செய்து கொண்டிருக்கிறிர்கள் ?
  ஒருவேளை உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்குமானால் அதை நியாயமாக நாகரிகமாக கூறலாமே ?

  ஏன் இப்படி மனநோயாளி போல எழுதிக்கொண்டிருக்கிரிர்கள்?

 14. சுபன் says:

  தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற வாதம் தற்போது தேவையற்றது. முதலில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைத்து சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்.

  தலைவர் வரும்போது வருவார். தயவு செய்து மக்களின் பிரச்சினையை முதலிலே பாருங்கள். அதைத்தான் புலிகளும் சொல்லியுள்ளனர்.

  • Manivannan says:

   // முதலில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைத்து சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். //

   அப்பாடா, வாழ்த்துக்கள் சுபன்! இதைதான், சொல்லுகிறேன்!

  • Palitha says:

   nothing

 15. suresh says:

  என்ன செய்வது புலி தலைவரல்வெறும் உணர்ச்சி ஊட்டலில் வளர்த்து எடுக்க பட்டவர்கள் பாவம் வானம் பார்த்து வாய்பிளந்து கிடந்ததை நம்ப மறுப்பது
  இயல்புதானே

 16. Sri Lankan Tamil says:

  //அதை இலங்கையிலிருந்து வலியுறுத்த எந்த தலையும் இல்லை! (இது பிரபாகரனின் சாதனை!)//

  I agree with this.
  Prabhakaran wanted rule lonely. So he killed several Tamil leaders.
  He is really like Karunanithy. His family was his 1st thing. How can Charles Anthony become as 1st level leader in such a short time?
  Why his daughter studying in Ireland?

  I heard that he started this violance, because Sri Lanka Navy was interropting his smuggling in eary 1970s. His family is a smuggling family. Their job was smuggling between India and Sri Lanka via boat. Valvettiththurai was famous for it.

  • Surya says:

   hai,
   great joke
   ha ha ha

   poda vadivelu

   • Manivannan says:

    சூர்யா போன்றவர்கள்தான், நான் எழுதுவது உண்மை என்று ஒத்துகொள்கிறார்கள்!
    நன்றி!
    உதவிகள் நின்று விட்டால் உடனே தமிழன் துரோகி பட்டம் கொடுத்து விடுவான்…. 😉

 17. Varunan says:

  //அப்பாடா, வாழ்த்துக்கள் சுபன்! இதைதான், சொல்லுகிறேன்!//

  நீங்கள் எதைச் சொல்லுகிறீர்கள் என்று எமக்கு நன்றாகவே தெரிகிறது.

  //பிரபாகரனின் தோல்வியை ‘ஈழதமிழர்கள்’ ஒப்புகொள்ள வேண்டும்!//

  ஈழத்தமிழர்கள் பிரபாகரனின் “தோல்வி”யை ஒத்துக்கொள்வது இருக்கட்டும், முதலில் “இந்தியத்”தமிழர்கள் இந்தியாவின் துரோகத்தனத்தையும், வஞ்சகத்தையும், குரூரத்தையும் ஒத்துக்கொண்டு தலைகுனியுங்கள்.

  • Manivannan says:

   // ஈழத்தமிழர்கள் பிரபாகரனின் “தோல்வி”யை ஒத்துக்கொள்வது இருக்கட்டும், முதலில் “இந்தியத்”தமிழர்கள் இந்தியாவின் துரோகத்தனத்தையும், வஞ்சகத்தையும், குரூரத்தையும் ஒத்துக்கொண்டு தலைகுனியுங்கள். //

   வருண், கொஞ்சம் 2 நாட்கள் கழித்து இந்த் பக்கம் வந்தீர்களானால், ஈழத்தின் உண்மையான துரோகிகள் யாரென்று சொல்லுகிறேன்!
   எழுதி கொண்டிருக்கிறேன்…..

 18. Varunan says:

  //வருண், கொஞ்சம் 2 நாட்கள் கழித்து இந்த் பக்கம் வந்தீர்களானால், ஈழத்தின் உண்மையான துரோகிகள் யாரென்று சொல்லுகிறேன்!
  எழுதி கொண்டிருக்கிறேன்…//
  ஈழத்தின் அல்லது ஈழத்தமிழர்களின் துரோகி யாரென்பதை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

 19. Palitha says:

  அது சரி பிரபகாரன் இப்போ உயிரோட இருண்டு தான் என்ன பண்ண போகிறார், அவர் போல ஒரு கோழை திரும்ப வந்து என்ன செய்ய. அப்பாவி மக்கள் அவுருகாக சாகனும் ஆனா அவர் மட்டும் உயிரோட எங்கயாச்சும் இருக்கணும் முட்டாள் தமிழா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: