பிரபாகரன் இறந்து விட்டது உறுதிபடுத்தபட்டது!


பிரபாகரன் இறந்து விட்டது உறுதிபடுத்தபட்டது DNA test மூலம்!
அவரது உடலை கான,
http://www.ndtv.com/news/videos/video_live.php?id=LIVE_BG24x7
http://www.itn.lk

கடைசி தலைவர்…? வருந்த தக்கதே ஈழதமிழர்களின் நிலமை!

Advertisements

4 Responses to பிரபாகரன் இறந்து விட்டது உறுதிபடுத்தபட்டது!

  1. த.ரா. சேசு ராஜா.,தூத்துக்குடி says:

    தேசிய தலைவர் அவர்கள் இறக்கவில்லை. அவர் விதைக்க பட்டுள்ளார்.ஆயிரம் தமிழர்கள் பலியா கட்டும்,அதே வேளையில் லச்சம் தமிழர்கள் புலியாகட்டும்.
    வீர வணக்கங்கள் .

  2. த.ரா. சேசு ராஜா.,தூத்துக்குடி says:

    //தேசிய தலைவர் அவர்கள் இறக்கவில்லை. அவர் விதைக்க பட்டுள்ளார்.ஆயிரம் தமிழர்கள் பலியா கட்டும்,அதே வேளையில் லச்சம் தமிழர்கள் புலியாகட்டும்.
    வீர வணக்கங்கள்//

    தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

    மேலே கூறிய செய்தியை நான் http://www.puthinam.com/ மூலம் இப்போது தான் படித்தேன்.ஆகையால் தயவூ செய்து பின்னுட்டத்தை delete செய்து விடுங்கள்

  3. Bala says:

    டி.என்.ஏ. பரிசோதனைக்கு குறைந்தது 10 நாட்களாவது தேவை. மற்றும் ரத்த சம்பந்தமுடையவர்களின் டி.என்.ஏ தேவையும் உண்டு. தமிழன் தொலைக்காட்சியில் தடயவியல் நிபுணர் கூறுவது உண்மை. மேலும், இன்று அவர்கள் அமைச்சரே இந்த பரிசோதனை தேவை எனில் பரிசீலிக்கப் படும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: