டிவியில கூட இப்படியே போடுறாங்க!


டிவியில கூட இப்படியே போடுறாங்க,
இப்போழுது ndtv-ல செய்தியில் வந்தது.
DMK CHIEF KARUNANITHI IN DELHI IS EXPECTED TO DEMAND CABINET BERTHS TO HIS FAMILY!
மானக்கேடு,
நல்லா கவனிங்க, BERTH இல்ல, BERTHS ன்னே போடுறாங்க!

தலைவருக்கு சந்தோசம்னா, தமிழ்நாட்டுக்கே…. ஏன், உலக தமிழர்களுக்கே சந்தோசம்தானே!

8 Responses to டிவியில கூட இப்படியே போடுறாங்க!

 1. Dharan says:

  //டிவியில கூட இப்படியே போடுறாங்க,
  இப்போழுது ndtv-ல செய்தியில் வந்தது.
  DMK CHIEF KARUNANITHI IN DELHI IS EXPECTED TO DEMAND CABINET BERTHS TO HIS FAMILY!
  மானக்கேடு,//

  Who is Rahul gandhi?
  S/o Sonia

  Sonia demands future PM post for her family

  Why don’t media say like this?

  Sheela deetshi son, Sindhia son, etc..Expecting cabinet berths..why don’t North media expose these?

  Stupid Tamizan never let Tamil live.

  PAPAN PINADIYAE POI SAVANUM

  • Manivannan says:

   வருகைக்கு நன்றி தரண்,
   கருணாநிதி போன்று சோனியா கட்சியை யாருக்கும் விடாமல் பிடித்து வைத்திருக்க வில்லை குடும்பத்தினருக்காக, சீதாராம் கேசரி தலைவராக இருந்தார், அப்பொழுது நரசிம்மராவ் பிரதம மந்திரியாக 5 வருடம் இருந்தார், கட்சி தள்ளாடியது, கட்சியினர் சோனியாவை இழுத்தனர், ராஜ குடும்ப இமேஜ் கட்சிக்கு தேவையாக இருந்தது.

   ஆணால் தமிழகத்தில்,
   எம்ஜியாரை வெளியாக்கினார், வைகோவை வெளியாக்கினார், அன்பழகன் போன்ற ஏராளமானோர் டம்மி ஆக்க பட்டனர், இப்படியாக கட்சியை பாதுகாத்து இப்பொழுது வாரிசுகளுக்கு உயில் எழுதி வைக்கிறார். கொஞ்ச நாள் 5 வருடம் யாரிடமாவது, முதலமைச்சர் பதவியை கொடுங்களேன், பார்ப்போம்…

   கருணாநிதி வெற்றிகரமான ஒரு மன்னராட்சியை நிறுவியிருக்கிறார் தமிழகத்தில்,

   நீங்கள் விரும்பி வாழும் அடிமை அந்த ராஜ குடும்பத்திற்கு,
   நான் சூழ்நிலை அடிமை அந்த சாம்ராஜ்யத்திற்கு!

 2. சம நோக்கோடு எழுதி இருக்கிறீர்கள் மணிவண்ணன். நன்றி.
  அரசியலுக்கு ஜாதி இல்லை. பணம் போதும்.

  • Manivannan says:

   வருகைக்கு நன்றி ரேவதி,

   // சம நோக்கோடு எழுதி இருக்கிறீர்கள் மணிவண்ணன் //

   பாராட்டுக்கு மிக்க நன்றி!
   ( உள்குத்து எதுவும் இருக்குற மாதிரி இந்த மரமண்டைக்கு தெரியல… 😉 )

 3. நான் சூழ்நிலை அடிமை அந்த சாம்ராஜ்யத்திற்கு!

  என்னத்த சொல்ல!!

 4. நான் சூழ்நிலை அடிமை அந்த சாம்ராஜ்யத்திற்கு!

  என்னத்த சொல்ல!! எனக்கும் இதே மனநிலைதான்

 5. Anonymous says:

  Innum Innum latcham prabakaran varuvargal .Tamila kalangathey .

  • Manivannan says:

   பிரபாகரனை விட வலுவானவராக என்று சொல்லுங்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: