அமெரிக்காதான் இந்திய அரசை தேர்ந்தெடுக்கிறது!


இந்தியாவில் தேர்தல் முடிந்து விட்டது, அமெரிக்க தூதுவர்கள் பறந்து பறந்து எல்லா கட்சி தலைவர்களையும் சந்திக்கிறார்கள், எதற்காம்? எந்த கட்சி ஆட்சிக்கு வர யார் யாரெல்லாம் ஆதரவு தர வேண்டும்? எவ்வளவு வேண்டும்? எவ்வளவு செலவு, சிரமம் அமெரிக்காவுக்கு! இந்தியா இந்த லட்சணத்தில் சீனாவுக்கு போட்டியாம்…..! சின்ன சின்ன நாடுகளில் அமெரிக்கா பொம்மை ஆட்சி நடத்துகிறதே, அந்த வரிசையில் இந்தியாவும் சேர்ந்துவிட்டதா…? இது பற்றி யாராவது நம்பிக்கை தரும்படி தகவல் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்!

இன்றைய ்செய்தியில் 48 மணிநேரத்தில் போர் முடியும் என்று இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது, எத்தனை குழந்தைகளின் உயிர் போகப்போகிறதோ…? எனக்கு இருக்கும் ஒரேவழி இப்போழுது கடவுளை வேண்டுவதை தவிர வேறதுவுமில்லை!

6 Responses to அமெரிக்காதான் இந்திய அரசை தேர்ந்தெடுக்கிறது!

 1. panguvaniham says:

  மன்மோகன் சிங் நிதியமைச்சரான காலத்திலிருந்து இந்த மாதிரியான அமெரிக்க கைக்கூலி ஒப்பாரிகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

  உளுத்துப் போன இந்த வாதம் கடந்த காலங்களில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை யாரும் ஆதாரத்துடன் எழுதின மாதிரி தெரியவில்லை…மாறாக ஒப்பாரி மட்டும் தொடர்கிறது.

  மாற்றங்களை மனமுவந்து ஏற்காவிட்டாலும் பரவாயில்லை…இன்னமும் சந்தேகத்துடனே வாதம் செய்வது சரியல்ல என்பதே என் கருத்து.

  அமெரிக்காவுடன் முறைத்துக் கொண்டிருப்பதால் என்னவெல்லாம் சாதகமிருக்கிறது என்பதையாவது பட்டியலிடுங்கள்.

  சலிப்பாக இருக்கிறது….

  • Manivannan says:

   panguvaniham அவர்களே, நான் அமெரிக்காவின் தோழமையை எதிர்க்க வில்லை, அவர்களுடைய தொழில்நுட்பம் மற்றும் ஆதரவு இன்றைய இந்தியாவுக்கு கண்டிப்பாக தேவை, அவர்களது காலணி நாடாக ஆகாமல், சீனாவின் நட்பு போல இருந்தால் போதும் என்று நினைக்கிறேன்!
   நான் கூறி இருப்பது அவர்களின் ஆதிக்கம் இந்தியாவில் மேலோங்காமலும் மற்றும் அவர்களுக்கு அப்பாலும் நாம் மற்ற நாடுகளிலும் உள்ள வாய்ப்புகளை அள்ள வேண்டும், அமெரிக்க மோகத்தில், போதையிலேயே இருக்க வேண்டாம் என்றே சொல்கிறேன்!

 2. அஎமரிக்க அணுசக்தி ஒப்பந்தமே இந்தியா அமெரிக்காவின் காலனி நாடு என்பதற்கு சான்று. மற்றபடி முக்கியமான அரசியல் நிகழ்வுகள் எல்லாவற்றிலும் அமெரிக்காவின்இந்தியத் தூதர் பல கட்சிகளை சந்திப்பது வழக்கம்தான். அணுசக்தி ஒப்பந்தம் பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் வாக்குப்பதிவு நடப்பதற்கு முன்னரே தூதர் நடத்திய விருந்தில் அம்ரசிங் கலந்து கொண்டு வீயுகம் அமைக்கப்பட்டது. ஒப்பந்தம் அமுலானபிறகு அம்பானி தனியாக அணுமின்சாரம் தயாரிக்க அமெரிக்க உதவும் என்ற கைக்கூலித்தனத்தில்தான் இரண்டு அம்பானிகளும் மன்மோகன் சிங் அரசை காப்பாற்றுவதற்கு எல்லா வேலைகளையும் செய்தார்கள். இந்த வெளிப்படையான அமெரிக்க அடிமைத்தனத்தை நமது தலைவர்கள் விரும்புகிறார்கள்.

  வினவு

  • Manivannan says:

   தாங்கள் கூறுவது சரிதான், ஆணால் அணு ஒப்பந்ததில் பல நன்மைகளும் உண்டு, சில திருத்தங்கள் தேவை.
   காங்கிரஸ் அளவுக்கு பாரதிய ஜனதா அமெரிக்காவுக்கு அடிபணியாது என்றே நினைக்கிறேன்!

 3. Aneez Jawahar says:

  //அமெரிக்காதான் இந்திய அரசை தேர்ந்தெடுக்கிறது!//
  NOT AT ALL!
  Infact, today America has grave economic problem, and their paruppu ini veghathu anywhere in the world.
  In fact, it is we Indians do need America to counter the Chinese in the global market.
  Look dude, even Srilanka is not listening to Americans.

  • Manivannan says:

   yes, srilankans not listening to americans coz, china & russia behind. but congress afraid of americans and even to srilankans i guess.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: