இராமதாஸை இந்த முறை எல்லாரும் கழற்றி விட்டு விடுவாங்களோ?


ramadosskarunani

இராமதாஸை இந்த முறை எல்லாரும் கழற்றி விட்டு விடுவாங்களோ?

இவ்வளவு தாமதம் இருக்காதே எப்போதும்!

பார்ப்போம், தமிழகத்துக்கு அவ்வளவு சீக்கிரம் எந்த நல்லதும் நடந்து தொலையாது….ம்ம், காத்திருப்போம் அந்த நல்ல செய்திக்கு! 😉

12 Responses to இராமதாஸை இந்த முறை எல்லாரும் கழற்றி விட்டு விடுவாங்களோ?

 1. கரிகாலன் says:

  ஏன் ஐயா? இராமதாசு மீது இவ்வளவு வயிற்று எரிச்சல்

  • Manivannan says:

   ஹா ஹா ஹா, இராமதாசு மீது இவ்வளவு வயிற்று எரிச்சலா……. நல்ல தமாஷ்! நன்றி கரிகாலன்!

 2. Sudhakar says:

  I like that to happen.

  • Manivannan says:

   நன்றி சுதாகர், நமது கனவுகள் அவ்வளவு எளிதில் நடக்க கூடியவை அல்லவே…! வேண்டிக்கொள்வோம்! 😉

 3. pokkiri raja says:

  You are sucking ———— including Vijaikanth. Why not Ramadoss?

  • Manivannan says:

   தங்களது கருத்துக்கு நன்றி போக்கிரி ராஜா, ஆனால் பிரசுரிக்க இயல வில்லை! தொடர்ந்து வாருங்கள், இப்படிதான் இருக்கும் எனது கருத்து!

 4. //
  பார்ப்போம், தமிழகத்துக்கு அவ்வளவு சீக்கிரம் எந்த நல்லதும் நடந்து தொலையாது….ம்ம், காத்திருப்போம் அந்த நல்ல செய்திக்கு!
  //

  நானும் அதுக்காகத் தாங்க வெயிட் பண்றேன்…சீக்கிரம் நடக்காட்டியும் பரவாயில்ல, நடந்தா நல்லது…:0))

 5. uthaya says:

  SUPER… IF REALY HAPPENS … ITS GOOD FOR T.N….. BUT HE ANY HOW JOINED TO SOME ONE… HE KNOW HIS ABILITY….

 6. தேவராஜ் says:

  ராமதாஸ் அவர்களின் அரசியல் நிலைபாடு விஜயகாந்த் அவர்களை பொருத்து அமையும்

  • Manivannan says:

   வருகைக்கு நன்றி தேவராஜ், விஜயகாந்த்தை பொறுத்தா? நான் அப்படி நினைக்கவில்லை! இதை பற்றி நிறைய எழுத வேண்டும்!

 7. இந்த தடவ அவர யாரும் கண்டுக்கக் கூடாது. தனியா நின்னு எத்தன சீட் கிடைக்கிதுன்னு பாக்கணும். அதான் என்னோட ஆசை. நீங்க சொல்றாமாதிரி நாம நினைக்கறதல்லாம் நடக்கவா செய்யிது. ஆனா ஒன்னும் இவ்வளவு ஆனதுக்கப்புறம் முக அவர சேத்துக்கிட்டார்னா…

  • Manivannan says:

   வருகைக்கு நன்றி வசந்தன், அதிமுக மட்டும்தான் கதி! பார்ப்போம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: