Google எர்த் பார்த்தேன்….! சில சந்தேகம்…


கூகுள் (சரிதானா?) எர்த் பார்த்தேன், மலைப்பாக இருக்கிறது! எப்படி இதெல்லாம்…? (இதெல்லாம் ஒரு இதா?)

அற்புதம், நல்லா தெளிவா பார்க்க பணம் கட்டணுமா?

தெரு லேண்ட்மார்க் எல்லாம் நாமே மார்க் பண்ணலாமா? அப்படி பண்ணா மத்தவங்க பார்க்கும்பொழுது தெரியுமா?

நல்ல அனுபவம்,,,!

Advertisements

10 Responses to Google எர்த் பார்த்தேன்….! சில சந்தேகம்…

  1. செந்தழல் ரவி says:

    yes…

  2. PazamaiPesi says:

    மணியின் பக்கத்துக்கு துணையா, மணிப்பக்கமா? வாங்க மணிவண்ணன்!!

    -பழமைபேசி (எ) மணிவாசகம்.

    • Manivannan says:

      வணக்கம் மணிவாசகம், வருகைக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்!

  3. வடுவூர் குமார் says:

    இன்னும் நிறைய இருக்கு அதில் ஒன்று தான் இரு இடங்களுக்கு இடையே உள்ள தூரத்தை கணக்கிடுவது.முடிந்தால் இங்கு போய் பாருங்கள்.

    • Manivannan says:

      தகவலுக்கு மிக்க நன்றி வடுவூர் குமார்…! மீண்டும் சந்திப்போம்!!

  4. கூகிள் எர்த் பார்க்கிறதெல்லாம் சரி.திரிசா,நயந்தாரா வீடெல்லாம் எங்கேயிருக்குதுன்னு தேடப் படாது ஆமா!

    (Jokes apart, நல்லா கூகிள் பண்ணுங்க.புது தகவல்கள் இருந்தா அனுப்பி வையுங்க.நன்றி)

    • Manivannan says:

      திரிஷா , 9தாராவாஆஆ……., நம்ம லோக்கல் பார்ட்டிய படத்துல பாக்குறதே தாங்க முடியல ராஜா, நம்ம தேடல்லாம், jenaveve, sativa rose இப்படி…..யாக்கும்,
      he he… அடிக்கடி வாங்க நம்ம ஆத்துக்கு! 😉

  5. Logu says:

    இன்னும் எந்த காலத்துல இருக்கறீங்க.. இப்ப கிலோ ஒரு ரூபாய் பண்ணிட்டாங்க..
    🙂

    கூகுள் எர்த் ல சில பகுதி தெளிவா தெரியுது.. சில பகுதி சரியா தெரியல.. (கிராமப்பகுதியில் உள்ள என் வீடு தெரியுது, நகரத்தில் உள்ள என் அலுவலகம் தெரிவதில்லை)

    • Manivannan says:

      வணக்கம், வாங்க லோகு, 1 ரூபாய் அளவுக்கு பண்ணிட்டங்களா….? ரேசன் கடையில இலவச அரிசியோட ஒரு அஞ்சு கிலோ சேத்து போட்டாங்கன்னா கொள்ளை அடிச்ச பாவத்துக்கு புண்ணியமா போகும்! அடிக்கடி வாங்க லோகு! நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: