தாழ்ப்பாள் போடாத பாப்பாவும், சாருவும், தமிழ் மக்களும்!

June 27, 2011

தாழ்ப்பாள் போடாத பாப்பாவுக்காக ஆதரவாக இருப்பவர்களின் கவனத்துக்கு …

யார் இந்த பெண் என்றும் அவ ருடைய யோக்கியதை என்ன என்றும் முதலில் அறிந்து கொள்ளுங்கள்! (நடந்ததை வைத்து மட்டும் வைத்து பார்த்தால் பாப்பா மரியாதைக்குட்பட்டவராக தோன்றவில்லை!)

சாரு நேரில் நடிகைகள, IAS, IPS மற்றும் பல வாசகிகளை சந்தித்து பழகியிருக்கிறார். யாரும் இதுவரை இப்படி ஒரு அவதூறை வைத்ததில்லை என்பதை கவனத்தில் கொள்வோம்!

வலையில் இந்த மாதரி ஒரு முகவரி இல்லாத, தாழ்ப்பாள் போடதெரியாத, ஆரோ ஒரு பாப்பா களப்பும் அவதூறை புறந்தள்ளுவோம்! அதுவே நடுநிலை ஆகும்!

Advertisements

*** ஐ லவ் ராஜபக்க்ஷே..! நீங்க…?!!

December 10, 2009

தனது இனத்தின் கனவை நிறைவேற்றி கொண்டிருக்கிறான் அந்த மாவீரன்!

எவ்வளவு தடைகளை தாண்டி இதை செய்து கொண்டிருக்கிறார்? பாருங்கள்…

சர்வதேச நாடுகளின் நெருக்குதல்கள்,

தமிழ்நாட்டிலிருந்து வரும் அரசியல் நெருக்குதல் காமெடிகள் ,

உள்நாட்டில் இருக்கும் அறிவுஜூவி பத்திரிக்கைகாரர்கள்,

ஐ நா வின் போர் குற்ற மிரட்டல்கள்,

இந்தியாவின் சப்ளையை மீறிய ஆயுத மற்றும் பண பற்றாகுறை,,

இத்தனையும் கஷ்டத்திலும் சாதிக்க சிங்கள இனத்தில் தலைவன் இருக்கின்றான்!

– எனது தமிழனத்தில் ….. எந்த மாதிரி தலைவன் இருக்கின்றான் தெரியுமா …. ?

அதை சொல்ல எனக்கு இந்த ஜன்மம் போதாது, பதிவுலகமும் தாங்காது!

(இன மான தலைவன் என்று ஜால்ராக்கள் சூழ ராஜபக்க்ஷேக்கு அங்கு பாராட்டு விழா எடுக்கிறார்களா என்ன?)

– தமிழினம் உறுப்பட ராஜபக்க்ஷே மாதிரி ஒரு தலைவன் வேண்டும்!


மணியின் முதல் (கவிதை…?!!)

November 5, 2009

என் கிராமம் அழகுதான்!

யுவெஸ் டாலர்கள்

என் பாக்கெட்டிலிருக்கும் பொழுது!!

 


தக்காளி பத்தி, படிங்க!

November 5, 2009

தக்காளி யின் நண்மைகள் – – Dinamani.


;)100-பேருடன் முத்தம், பெண் பதிவரின் சாதனை…!

September 21, 2009

தைவான் பெண்ணொருத்திக்கு வந்த அழகான இந்த யோசனையில் 2 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள்!

kiss pen

அழகான பொண்ணுதானே ………. ?

kiss pen a

மொத்த முத்த படத்தையும் காண … இங்கே அழுத்தி!


அழிவு மட்டுமே, இலங்கைக்கு நிரந்திரத்தீர்வு!

August 18, 2009
என் மகனை போன்று இருக்கிறான்!

என் மகனை போன்று இருக்கிறான்!

உங்களால் முடியும் பெண்களே! கிளர்ச்சி!

உங்களால் முடியும் பெண்களே! கிளர்ச்சி!

அழிவு மட்டுமே, இலங்கைக்கு நிரந்திரத்தீர்வு! நாசமாகட்டும்!

3-இலட்சம் உயிர்கள்,  மனிதர்களாக பிறந்தவர்கள் ( இப்போழுது? ),   கைதிகளாக வைத்துள்ளது இலங்கை அரசு! வெள்ளம்….  கலைஞர் மறுபடியும் கடிதம்…!

கலைஞரே, உங்களால் அங்கு மட்டும் அல்ல எந்த தமிழனுக்கும் ‘விடியாது’ !

– ஜாமீன் கிடையாதா அவர்களுக்கு?  ( உலகத்தில் இந்த மாதிரி, இவ்வளவு பெரிய கைது நடந்ததாக தெரிய வில்லை, கின்னஸுக்கு சொல்ல லையா? )

– விசாரணை செய்து தினந்தோறும் மக்களை வெளியேற்றலாமே, சிறிது சிறிதாக…

– பொட்டை இந்தியா, கேடி அமெரிக்கா, இருவரும் சேர்ந்து அழிக்கவே திட்டமிட்டுள்ளனர் இலங்கையை!

– – எவ்வளவு நாளாக இந்த கொடுமை?

( ஈழ மக்களே, தினந்தோரும் கிளர்ச்சி செய்யுங்கள் உள்ளுக்குள்ளே, எப்படியும் சாகத்தான் போகிறீர்கள், உலகம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டது! வீரமாக முயல லாமே!,  2.5 இலட்சம் பேர் செய்யும் கிளர்ச்சி தோல்வியில் முடியுமோ?  மட சிங்கள ராணுவத்துக்கு பாடம் கற்பிக்க நிராயுதபாணிகள் போதும்! )


முகாம், முகாம் என கூறவேண்டாம் தமிழர்களே…! உலகின் மிக பெரிய சிறை!!

June 3, 2009

lankarefugee432முகாம் முகாம் என கூறவேண்டாம் தமிழர்களே…!

பத்திரிக்கைகளிலும் மற்றும் எல்லோரும் கூறும்படி இராணுவமுகாம், அகதிகள் முகாம்… என்று கூறுவதை நிறுத்த வேண்டும்,

அவர்களை எப்பொழுது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், கூட்டி போகலாம், கொன்னு போடலாம்!

அவர்களை விடுவிக்கும் வரை அவர்கள் எங்கும் போக கூடாது என்றால், அதற்கு கைது செய்து வைத்திருப்பதாகத்தானே அர்த்தம்?

இது 2.5 இலட்சம் பேர் இருக்கும் திறந்தவெளி சிறை! உலகத்தில் ஹிட்லரின் வதை முகாம்? வதை சிறைக்கு அடுத்த படியான பெரிய வதை சிறை இதுவாகத்தான் இருக்கும்!

குழந்தைகளை பெற்றோருடன் சேர்க்க வேண்டும், அதுதான் முக்கியமான பணி என்கிறார் பத்மநாபன்,  கொலைகார பேரினவாத சிங்கள அரசை 2.5 இலட்சம் மக்களை விடுதலை செய்ய சொல்லி போராட்டத்தை தொடங்குங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே!

கவனமாக வாசகங்களை கையாளுங்கள் … இனிமேல்…

1.முகாம் என்று கூறக்கூடாது.

2. மீள் குடியேற்றம் என்று கூறாமல், விடுதலை என்று கூறுவோம், அதுதானே உண்மை?

3. உலகின் ஆகப்பெரிய சிறைச்சாலைக்கு கின்னஸ்-ல் இடம் கேட்போம், வரலாற்றில் தமிழர்களின் அவலத்தை பதிவு செய்வோம்.

3. ‘அடைத்து வைக்கபட்டிருக்கும்’  மற்றும் ‘தங்க வைக்கபட்டிருக்கும்’ என்ற வார்த்தைகளை தவிர்த்து கைது செய்து ‘திறந்த வெளி சிறைகளில்’ வைக்கபட்டிருக்கும் என்று வார்த்தைகளை கவனமுடன் பிரயோகிக்க வேண்டும்.

4. எல்லா சர்வதேச நாடுகளையும் கப்பல்களை அனுப்பி அவர்களை விடுவித்து அழைத்து வர, போராட வேண்டும். (இது நடப்பதில் சிரமங்கள் இருந்தாலும், நிலைமையின் விபரீத்தை உணர்த்த உதவும்.)

5. உண்மையில் சர்வதேச நாடுகள் மற்றும் அந்த பொதுமக்கள் அங்கு நடக்கும் உண்மையும், விபரீதங்களும் உணராதவர்களாகவே இருக்கின்றனர். பொது மக்களுக்கு உணர்த்த பட்டால் வியத்தகு நன்மைகள் சர்வதேச அரசியலை மீறி ஈழத்திற்கு ஏற்படும்.