
ஈழ தமிழர்களின் கவனத்திற்க்கு…! (ஜெயமோகன்)
இதை படித்திருப்பீர்கள் நிச்சயமாக, படிக்காதவர்களுக்காக….
http://jeyamohan.in/?p=2800

ஈழ தமிழர்களின் கவனத்திற்க்கு…! (ஜெயமோகன்)
இதை படித்திருப்பீர்கள் நிச்சயமாக, படிக்காதவர்களுக்காக….
http://jeyamohan.in/?p=2800
ஈழத்தமிழர் பார்த்து என்ன செய்யவேண்டுமென்று எதிர்பாக்கிறீர்கள்? உங்கள் பதிவினைச் சூடாக்குவதா? ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் இவர்களை நம்பி ஈழத்தமிழர்கள் இல்லை. உங்களுக்கு இவர்கள் முக்கியம் இவர்களின் அலப்பறை உழக்கியம் முக்கியமென்றால் தலையிலே வைத்து ஆடுங்கள். அதெப்படி சாருநிவேதிதாவுக்கு, ஜெயமோகனுக்கு அச்சொட்டின மாதிரியாக புலி எதிர்ப்பாளர்களே கடிதம் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்?
ஆஹா சூப்பர்
தங்களின் கருத்துக்களுக்கு நன்றி, தயா (any உள்குத்து?) மாஸ்டர், mayon….