

அடிக்கடி கூட்டனி மாறுவதால் தான் பம்முக தோற்றது என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்த கோமதாஸ் – வாக்காளர்களும் தான் அடிக்கடி ஓட்டுகளை மாறி மாறி போடுகின்றனர். ஆனால் அதை யாரும் பெரிதுபடுத்துவதில்லை எனவும், இதற்காக நாங்கள் அவர்களை தண்டிக்க முடியுமா அல்லது கிண்டல் செய்ய முடியுமா? என ஆவேசமாக கேட்டுள்ளாராம். “
இந்நேரம் பொன்ஸாமி
(இந்நேரம்.com ல் வந்தது, யாம் பெற்ற இனபம்,….)
Hahahahaha.
Very Nice!
Thanks for Sharing!
ஹி ஹி ஹி